உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட ஓடப்-பள்ளி பகுதியை சேர்ந்த மாற்று கட்சியினர், 40க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க., தெற்கு ஒன்-றிய செயலாளர் செந்தில் தலைமையில், முன்னாள் அமைச்சர் தங்கமணியை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு, தங்க-மணி சால்வை அணிவித்து வரவேற்றார். நகர செயலாளர் வெள்ளிங்கிரி, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !