உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிலிண்டரில் காஸ் கசிவால் தீ விபத்து

சிலிண்டரில் காஸ் கசிவால் தீ விபத்து

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை, கார்கூடல்பட்டி, கப்பலுாத்து, தெற்குகாட்டை சேர்ந்தவர் சின்னகுப்பன் மகன் கந்தசாமி, 45; இவர் வீட்டில், நேற்று இரவு உணவு சமைக்க காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, டியூபில் காஸ் கசிந்துகொண்டிருந்ததை கவனிக்காமல் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். இதனால் சமையலறையில் தீ பற்றிக்கொண்டது. இதுகுறித்து தகலறிந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர், விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை