உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஒட்டச்சாயி அம்மன் கோவில் திருவிழா

ஒட்டச்சாயி அம்மன் கோவில் திருவிழா

வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட கட்டனாச்சம்பட்டி பஞ்., ஆர்.புதுப்பாளையம் - ராசிபுரம் நெடுஞ்சாலையில், ஒட்டச்சாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இங்கு, ஆடி மாத அமாவாசையில் முதலாமாண்டு திருவிழா நடக்க உள்ளது. நாளை மதியம், 12:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெறும். பின், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு, 7:00 மணிக்கு, கோவிலுக்கு வேண்டுதலாக பக்தர்கள் சேவலை வழங்குவர். தொடர்ந்து, 5- காலை, 6:30 மணி அளவில் சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பின், அன்னதானம் வழங்கப்படும். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை