உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பைக் திருட்டு போலீசார் தேடல்

பைக் திருட்டு போலீசார் தேடல்

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, கட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 29; தனியார் மில் பணியாளர். இவர், கடந்த, 16 இரவு, 8:40 மணியளவில், வளையக்காரனுார் பஸ் ஸ்டாப் அருகே, 'பஜாஜ் பல்சர்' பைக்கை நிறுத்தியிருந்தார்.நண்பர்களை சந்தித்துவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார், காணாமல் போன பைக்கை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை