உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

குமாரபாளையம், குமாரபாளையத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., நடராஜ் தலைமையிலான போலீசார், குமாரபாளையம் கத்தேரி பிரிவு, பள்ளிப்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் சம்பத், 42, இளங்கோவன், 59, ஆகிய இருவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை