உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோர்ட் புறக்கணிப்பு

கோர்ட் புறக்கணிப்பு

பந்தலுார் : பந்தலுார் கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.அதில், 'இ--பைலிங்' முறையால் தேவையற்ற காலதாமதம், வாக்காளர்கள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.''இ-பைலிங் முறையை அமல்படுத்தக் கூடாது,' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதில், வக்கீல்கள் சந்தோஷ், கணேசன், சவுகத், ஜான்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை