உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாயை பிரிந்த குட்டி யானை: தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வன ஊழியர்கள்

தாயை பிரிந்த குட்டி யானை: தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வன ஊழியர்கள்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், மாயார் சாலையோரம், இன்று (ஆக. 12) காலை குட்டி யானை தாயை பிரிந்து தனியாக உலா வருவது வனத்துறைக்கு தெரிய வந்தது. தொடர்ந்து வன ஊழியர்கள், குட்டி யானையை கண்காணித்து, தாய் யானையை கண்டுபிடித்து, அதனுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ