உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதல் வாக்காளர் பேட்டி

முதல் வாக்காளர் பேட்டி

தேஜஸ்ரீ, குன்னுார்மக்களால் தேர்வு செய்யப்பட்டு நாட்டை ஆள்பவர்கள், கொள்ளையடிப்பவர்களாக இருக்காமல், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக எனது முதல் ஓட்டு பதிவு செய்துள்ளேன்.சுணில், அருவங்காடு ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு அதிகம் வழங்க வேண்டும். ஆட்சிக்கு புதிதாக வருபவர்கள் வர வேண்டும் என்பதற்கான எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை