உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அருவங்காட்டில் பொதுக்குழு கூட்டம்

அருவங்காட்டில் பொதுக்குழு கூட்டம்

குன்னுார்: அருவங்காடு விநாயகர் கோவில் மண்டபத்தில் ஈழுவா-தீயா நல சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.ஊட்டியில் அக்டோபர் மாதம், 13ம் தேதி நடக்கும் சங்கத்தின் முப்பெரும் விழாவில் அனைவரும் பங்கேற்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கூட்டத்தில், ஊட்டி, குன்னுார் தலைவர்கள், செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் சஜீவன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆலோசகர்கள் ரதீஷ், கருணாகரன் உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்