உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பயறு வகை விதைகளுக்கு மானியம் எவ்வளவு?

பயறு வகை விதைகளுக்கு மானியம் எவ்வளவு?

சூலூர்: விதைப்பு செய்ய தேவையான பயிறு வகை விதைகளுக்கு தேசிய உணவு, ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது;10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு, கிலோ ஒன்றுக்கு, 50 சதவீதம் அல்லது 50 ரூபாய். இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கு மேலான ரகங்களுக்கு, 50 சதவீதம் அல்லது 25 ரூபாய். இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ