உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வியாபாரிகள் நலச்சங்க அறிமுக கூட்டம்

வியாபாரிகள் நலச்சங்க அறிமுக கூட்டம்

கூடலுார்:மசினகுடியில் இந்து வியாபாரிகள் நலச்சங்க அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷைஜு வரவேற்றார். மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், இந்து வியாபாரி சங்கங்கள் நன்மைகள், பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.கூட்டத்தில், மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் கார்த்திக், மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்ரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகர ஒன்றிய தலைவர் மூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை