உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மகாவீர் ஜெயந்தி ஊர்வலம் :ஜெயின் மக்கள் பங்கேற்பு

மகாவீர் ஜெயந்தி ஊர்வலம் :ஜெயின் மக்கள் பங்கேற்பு

ஊட்டி:ஊட்டி ஜெயின் சமூகம் சார்பில், மகாவீர் ஜெயந்தி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. விழாவை ஒட்டி நேற்று காலை, 10:00 மணிக்கு, லோயர் பஜார் பகுதியில் அமைந்துள்ள ஜெயின் கோவிலில் இருந்து, மகாவீர் ஜெயந்தி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலமானது, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் அப்பர் பஜார் பகுதியில் அமைந்துள்ள ஜெயின் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, உலக அமைதிக்காக, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ