உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கஞ்சா விற்பனை; ஒருவர் கைது

கஞ்சா விற்பனை; ஒருவர் கைது

பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.துடியலுார் அருகே சரவணம்பட்டி ரோடு, வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே போலீசார் ரோந்து சென்றபோது, ஒரு நபர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். துடியலுார் போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில், அதே பகுதியைச் சேர்ந்த நிஷாந்த், 23, என தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒரு கிலோ, 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நிஷாந்த், சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை