உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கூடலுார், - கூடலுார் அருகே, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.கூடலுாரை சேர்ந்தவர் கார்த்திக் 22, கூலி தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள, 17 வயது பழங்குடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியை ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து சென்று நடந்த பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக, கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி, எஸ்.எஸ்.ஐ., உஷா வழக்கு பதிவு செய்து, கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை