மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
6 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
6 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
6 hour(s) ago
பந்தலுார்;பந்தலுாரில், உங்களை தேடி உங்கள் ஊரில் இனம் திட்டத்தின் கீழ், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், கரோலைன் மேற்கு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கான உணவு பொருட்களை ஆய்வு செய்ததுடன், பந்தலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட போசான் அபியான் திட்டத்தின் கீழ், 361 அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, திறன் பேசிகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி உட்பட பங்கேற்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago