மேலும் செய்திகள்
தோட்டக்கலை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
3 hour(s) ago
வன்கொடுமைக்கு எதிர்ப்பு
3 hour(s) ago
இந்திரா பிறந்த நாள் விழா: நிர்வாகிகள் பங்கேற்பு
3 hour(s) ago
சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்ததின பேரணி
3 hour(s) ago
குன்னுார்;குன்னுார் பேரக்ஸ் ராணுவ மைய சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.குன்னுாரில் நள்ளிரவில் மழை பெய்வதுடன் பகலில் வெயிலான காலநிலை நிலவுகிறது.மழையின் காரணமாக, நேற்று அதிகாலை வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் - பேரக்ஸ் சாலையில், ராட்சத கற்பூர மரம் விழுந்தது.தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மரத்தை வெட்டி, ராணுவ வீரர்களுடன் இணைந்து அகற்றினர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago