உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100 மனுக்கள்

 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 100 மனுக்கள்

ஊட்டி: ஊட்டியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 100 மனுக்கள் பெறப்பட்டன. ஊட்டியில் மக்கள் குறைத்திக்கும் நாள் கூட்டம் வாரம்தோறும் கலெக்டர் தலைமையில் நடக்கிறது. இதில், பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து, 100 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில், டி.ஆர். ஓ., நாராயணன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன் உட்பட, அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை