உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்

ஊட்டி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்

ஊட்டி: பெண் போலீசாரை அவமதித்து பேசிய குற்றத்திற்காக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஊட்டி புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி கொடுத்த புகாரை தொடர்ந்து இன்று (ஜூலை 29) ஊட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழினியன் முன்பு சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sundaram Muthiah
ஜூலை 30, 2024 10:42

இவன் ஒரு சில்லறை பயல். சில்லறைக்கு வேலை செய்பவன். நல்ல தடவை பாஸ் மேட்டர்


rsudarsan lic
ஜூலை 29, 2024 20:45

Is he still making Youtube videos? Otherwise court should arrange for his jeevanaamsam from Government


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ