மேலும் செய்திகள்
ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் மகோற்சவ விழா துவக்கம்
8 hour(s) ago
மீண்டும் மாட்டை கொன்ற புலி அச்சத்தில் உள்ளூர் மக்கள்
8 hour(s) ago
ஊராட்சி பெயரை மாற்ற கலெக்டரிடம் மனு
8 hour(s) ago
சூலுார்;சூலுார் சட்டசபை தொகுதி உதவி வாக்காளர் பதிவு அலுவலர் தனசேகர் மற்றும் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சேகர் ஆகியோர் கூறியதாவது :கடந்த, ஜன., 22 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும், பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா, என, உறுதி செய்து கொள்ள வேண்டும்.தாலுகா அலுவலகம் மற்றும் தங்கள் பகுதி ஓட்டு சாவடி நிலை அலுவலர் வாயிலாக சரிபார்த்து கொள்ளலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் 'voters helpline' எனும் மொபைல் ஆப் வாயிலாகவும், https://voters.eci.gov.in என்னும் இணைய தள முகவரியின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தின் இலவச அழைப்பு எண், 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தங்களது விபரங்களை குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago