உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி பூங்காவில் மலர் நாற்று பராமரிக்கும் பணி

ஊட்டி பூங்காவில் மலர் நாற்று பராமரிக்கும் பணி

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், 5.5 லட்சம் மலர் நாற்றுகள் தயார் படுத்தப்பட்டுள்ளது. மேலும், 30 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் பசுமை குடிலில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, கடுமையான வறட்சி நிலவுவதால், இந்த நாற்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி, பராமரிப்பு பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நடவு செய்யப்பட்ட நாற்றுகள் அனைத்தும், ஏப்., இறுதியில் பூத்து குலுங்கும் வகையில், பூங்கா ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்