உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடி மக்களுடன் நடனமாடிய கவர்னர்

பழங்குடி மக்களுடன் நடனமாடிய கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: 3 நாள் பயணமாக ஊட்டி வந்துள்ள கவர்னர் ரவி, பழங்குடி மக்களுடன் நடனமாடினார்.மூன்று நாள் பயணமாக கவர்னர் ரவி நேற்று(பிப்.,15) மாலை ஊட்டி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம், மதியம், 2:30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார். பின், சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு மாலை 6:15 மணிக்கு வந்தடைந்தார். கலெக்டர் அருணா, எஸ்.பி., சுந்தரவடிவேல் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i4po9szs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று ஊட்டி தோடர் ஆதிவாசி கிராமமான முத்தநாடு மந்துவுக்கு, ரவி வந்தார். அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்ட அவர், கோவில் வரலாறு, கலாசாரம் குறித்து கேட்டறிந்தார். பிறகு, தோடர் மக்களுடன் கலந்துரையாடிய கவர்னர், அவர்களுடன் இணைந்து நடனமாடினார். தோடர் மக்கள், தங்களது கலாச்சார முறைபடி, கவர்னருக்கு வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

DARMHAR/ D.M.Reddy
பிப் 22, 2024 23:57

நடனமாடும் போது கால் தடுக்கி விழுந்து விட்டால் தண்ட செலவு மக்கள் வரிப்பணத்திலா ?


K.Ramakrishnan
பிப் 16, 2024 21:56

வய­சான காலத்தில் கவர்னர் மாளி­கையில் ஜாலி­யாக இருப்­பதை விட்­டு­ட்டு இந்த டான்ஸ் எல்லாம் தேவை­யா?


Indian
பிப் 16, 2024 20:28

அருமையான போட்டோ... தேர்தலில் நின்றால் உதவும்...


hari
பிப் 16, 2024 20:37

எங்க கட்டுமரம் டான்ஸ்–க்கு நிகர் ஆகுமா... கோவாலு


வெகுளி
பிப் 16, 2024 18:41

ஸ்டாலினின் நடனத்துக்கு போட்டி நடனமா?... நல்லாயிருக்கு ....


கண்ணன்,மேலூர்
பிப் 16, 2024 16:46

போன வருஷம் நான் சட்டசபையில் இருந்து கிளம்பும் போது பொன்முடி கைகாட்டி கேலி பண்ணி சிரிச்சது போல இந்த தடவை நான் வெளியே போன போதுஎனக்கு பின்னால யாராவது கையை தூக்குனீங்களா?????


அப்புசாமி
பிப் 16, 2024 15:08

எலக்ஷனுக்கு நிக்கப் போறாரோ?


Lion Drsekar
பிப் 16, 2024 14:59

normally politicians alone used dance to mesmerize the voters . Any how nice to see the dance by our Beloved Governor. Vandhe madharam


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி