உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் கபடி போட்டி 

ராமநாதபுரத்தில் கபடி போட்டி 

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில கட்சி அங்கீகாரம், திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி சக்கரக்கோட்டை சிவசக்தி நகரில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அற்புதகுமார் தலைமை வகித்தார். மடத்தாகுளம் பொறுப்பாளர் ராஜகுணாளன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி குமார் முன்னிலை வகித்தனர்.தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் பாண்டித்துரை வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் ரமேபிரபாகரன் போட்டியை துவக்கி வைத்தார். மண்டல துணை செயலாளர் விடுதலைசேகரன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ