உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீவுகளில் கண்காணிப்பு

தீவுகளில் கண்காணிப்பு

மண்டபம்:மும்பையில் சில நாட்களுக்கு முன் நடந்த தாக்குதலுக்குப்பின் ராமேஸ்வரம் ஒட்டிய குருசடைத்தீவு, பூ மரிச்சான் தீவு, முயல்தீவு உட்பட சில தீவுகளில் மரைன் போலீசார் தினமும் ரோந்து மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை