உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பணம் திருடிய 2 பெண்கள் கைது

பணம் திருடிய 2 பெண்கள் கைது

பரமக்குடி: -பரமக்குடி அருகே தினைக்குளம் செல்வம் 34, ஜூலை 18ல் பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பெண்கள் அவரிடம் இருந்த ரூ.400 பணத்தை திருடினர். இந்த திருட்டில் ஈடுபட்ட கோவை லட்சுமி காலனி சாந்தா 56, மதுரை பெத்தானியாபுரம் அருணாராணி 54, ஆகியோரை பரமக்குடி டவுன் போலீசார் கைது செய்தனர். இருவரும் பரமக்குடி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ