உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழ நாகாச்சியில் இன்று  முதல் 5 நாள் மின்தடை

கீழ நாகாச்சியில் இன்று  முதல் 5 நாள் மின்தடை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருங்குளம் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் கீழ நாகாச்சி பீடரில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின்வயர்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.இதன் காரணமாக இன்று (ஆக.13) முதல் ஆக.,17 வரை வட்டான்வலசை, ஆற்றங்கரை, இறால் பண்ணை பகுதிகளுக்கு மட்டும் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் ஊரக உதவிச் செயற் பொறியளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி