மேலும் செய்திகள்
உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா
6 hour(s) ago
மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா
6 hour(s) ago
நாராயண காவிரி கால்வாய் அர்ப்பணிப்பு விழா
6 hour(s) ago
திருப்புல்லாணி: -திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை 4:00 மணிக்கு சத்திரக்குடி வேளாண் உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை பதிவெண் கொண்ட காரில் வந்த கீழக்கரையை சேர்ந்த சிராஜுதீன் என்பவரிடமிருந்து ரூ.89,400 பறிமுதல் செய்யப்பட்டு ராமநாதபுரம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago