உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில்  ஏப்.23 உள்ளூர் விடுமுறை

பரமக்குடியில்  ஏப்.23 உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம்: பரமக்குடி சித்திரைத் தேர்த்திருவிழா நடப்பதை முன்னிட்டு ஏப்.23ல் (செவ்வாய்) ஒருநாள் மட்டும் உள்ளூர்விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலாகமே 4 (சனிக்கிழமை) வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பரமக்குடி தாலுகாவில் அனைத்து அலுவலகங்களும்மே 4ல் வழக்கம் போல் இயங்கும்.அதே சமயம் ஏப்.23ல்பரமக்குடி தாலுகா சார்நிலை கருவூலம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசுபாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனகலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை