உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குழந்தை தொழிலாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

குழந்தை தொழிலாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

ராமநாதபுரம் : உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி சார்பில், கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.சொசைட்டி இயக்குனர் சாத்தையா தலைமை வகித்தார். ராமநாதபுரம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மலர்விழி, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இளஞ்சிறார் நீதிக்குழுமம் உறுப்பினர் கதிரவன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் (பொ) பூமிநாதன், குழந்தைகள் நலக்குழும் உறுப்பினர் கிருஷ்ணன்,சமூக நலத்துறை அலுவலர்கள், பெண்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை