உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உடைகுளத்தில் பகலில் எரியும் மின்விளக்கு

உடைகுளத்தில் பகலில் எரியும் மின்விளக்கு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே உடைகுளம் கிராமத்தில் பகலில் எரியும் மின்விளக்குகளால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.முதுகுளத்துார் அருகே உடைகுளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி சார்பில் தெருக்களில் மின்விளக்கு அமைக்கப்பட்டது. முதுகுளத்துார்--பரமக்குடி ரோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு சேதமடைந்த மின்கம்பத்தில் பகலில் எரியும் மின்விளக்குகளால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. கிராமங்களில் ஆய்வு செய்து பகலில் மின்விளக்கு எரியாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை