உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புறநகர் போக்குவரத்து பணிமனை முன்பு சி.ஐ.டி.யு., சார்பில் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்டத் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட நிர்வாகிகள் குருவேல், மலைராஜன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் பாஸ்கரன் ஆகியோர் பேசினர்.பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்ட திருத்தங்களை ரத்து செய்யுமாறு கோஷங்கள் எழுப்பினர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை