மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
14 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
14 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
14 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
14 hour(s) ago
கமுதி, : -கமுதி அருகே பம்மனேந்தலைச் சேர்ந்த தலையாரி நாகஜோதி 38. கமுதியில் இருந்து பம்மனேந்தலுக்கு தனது கணவர் சோலைராஜுடன் டூவீலரில் நாகஜோதி சென்றுள்ளார். அப்போது செந்தனேந்தல் அருகே வந்த 2 பேர் டூவீலரை வழிமறித்து, பேசுவதுபோல நடித்து நாகஜோதியின் கழுத்தில் அணிந்திருந்த5 பவுன் செயினை பறித்து அவர்களை கீழே தள்ளி விட்டு தப்பினர். இதில் நாகஜோதி, சோலைராஜு காயமடைந்துள்ளனர். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago