உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வி.ஏ.ஓ.,க்கு மிரட்டல்

வி.ஏ.ஓ.,க்கு மிரட்டல்

கமுதி: கமுதி தாலுகா நீராவி கரிசல்குளம் குரூப் வி.ஏ.ஓ.,வாக ஸ்ரீதேவி பணியாற்றி வருகிறார். ராமசாமிபட்டி அருகே அய்யனார்குளம் பகுதியில் பணி முடிந்து நீராவி கரிசல்குளம் செல்லும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாதவர்கள் ஸ்ரீதேவியை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.கமுதி போலீசில் ஸ்ரீதேவி அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ