உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கருணாநிதி நினைவு நாள்

கருணாநிதி நினைவு நாள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் மற்றும் நகர் தி.மு.க., சார்பில் ஆர்.எஸ்.மங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தி.மு.க., நகர் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மோகன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் நல்லசேதுபதி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் மவுசூரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை