உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊருணியில் ஒருவர் பலி

ஊருணியில் ஒருவர் பலி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கூரியூர் கிராமத்தில் உள்ள ஊருணியில் இறந்து ஒருவர் மிதந்தார். உடலை மீட்டு ராமநாதபுரம் டவுன் போலீசார் விசாரித்தனர். இதில் கூரியூர் கிருஷ்ணன் மகன் தமிழ்மணி 29, என தெரிய வந்தது. அவரது இறப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி