உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எண்ணும் எழுத்தும் பயிற்சி

எண்ணும் எழுத்தும் பயிற்சி

திருவாடானை திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான முதல் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, வசந்தபாரதி ஆகியோர் துவக்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்தி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ