உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா

ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் பாண்டியூர் கிராமத்தில் ஆதி பறையர் கூட்டமைப்பு சார்பில் திவான் ராவ் பகதுார் ரெட்டைமலை சீனிவாசன் 165 வது பிறந்தநாள் விழா நடந்தது.கூட்டமைப்பு தலைவர் சாத்தையா இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெயபால் வரவேற்றார். கிராம மக்கள் உட்பட பலர் சீனிவாசன் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய செயலாளர் சிவா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை