மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
9 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
9 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
9 hour(s) ago
திருவாடானை:ஸ்டாப்லர் பின்னில் பள்ளி கட்டடத்தை உடற்கல்வி ஆசிரியர் வடிவமைத்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வீரபாண்டி 23. இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே முப்பையூர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் ஸ்டாப்லர் பின்னில் ஒரு பள்ளி கட்டடம் மற்றும் விளையாட்டு கருவிகளை உருவாக்கியுள்ளார். வீரபாண்டி கூறியதாவது: 2014ல் எட்டாம் வகுப்பு படித்த போது ஸ்டாப்லர் பின்னில் சிறிய வீடு செய்தேன். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதிலும் ஆர்வமாக இருப்பேன். கடந்த ஆண்டு பென்சில் முனையில் அப்துல்கலாம், இயேசு நாதர், தஞ்சை பெரிய கோயில் போன்றவற்றை சிற்பமாக செதுக்கினேன். அதனை தொடர்ந்து ஸ்டாப்லர் பின்னில் ஒரு பள்ளி கட்டடம், விளையாட்டு திடலில் விளையாட்டு கருவிகளும் உருவாக்கியுள்ளேன் என்றார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago