உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகளுக்கு காரீப்பருவ பயிற்சி

வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகளுக்கு காரீப்பருவ பயிற்சி

ராமநாதபுரம் : உச்சிப்புளி வட்டார வேளாண் துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கும்பரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு காரீப்பருவபயிற்சி நடந்தது.வேளாண் வணிகத்துறை உதவி வேளாண் அலுவலர் மோகன்ராஜ், உதவி விதை அலுவலர் ஆனந்த், உதவி வேளாண் அலுவலர் முகமது யூசுப், வட்டார தொழில் நுட்ப மேலாளர் பானுமதிஆகியோர் கொப்பரை கொள்முதல் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை, இ-நாம் திட்டம், வேளாண் முன்னேற்றக் குழுவின் நோக்கம் பயன்கள், பசுந்தாள் உரம் மானியம், மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் விளக்கி பேசினர்.விவசாயிகள் பலர் பங்கேற்றனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை