உள்ளூர் செய்திகள்

மாணவி தற்கொலை 

திருவாடானை: திருவாடானை அருகே கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததால் தாய் திட்டினார். இதில் கவலையுடன் இருந்த அச்சிறுமி பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி