உள்ளூர் செய்திகள்

தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தங்கையா 47. வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி 42, புகாரில் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி