உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வலி மாத்திரை சாப்பிட்டவர் பலி

வலி மாத்திரை சாப்பிட்டவர் பலி

தொண்டி: தொண்டி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் சேகு இப்ராஹிம் 58. கால் வலி தாங்க முடியாமல் மாத்திரையை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டார். இதில் மயங்கிய நிலையில் வீட்டில் படுத்திருந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை