உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலரிலிருந்து தவறி விழுந்தவர் பலி

டூவீலரிலிருந்து தவறி விழுந்தவர் பலி

தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முனியசாமி 47. நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு அங்கிருந்து எஸ்.பி.பட்டினத்திற்கு டூவீலரில் சென்றார். எஸ்.பி.பட்டினம் மதுக்கடை அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட முனியசாமி நேற்று காலை இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை