உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அக்காளை தாக்கிய தம்பி

அக்காளை தாக்கிய தம்பி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே குயவனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் உடையம்மாள் 61.இவரதுதம்பி கருப்பையா 55. இருவரிடையே இடப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் கருப்பையா அக்காள் உடையம்மாளை தாக்கினார். உடையம்மாள் புகாரில் திருப்பாலைக்குடி போலீசார் கருப்பையாமீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை