மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
12 hour(s) ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
12 hour(s) ago
ராமேஸ்வரத்தில் ரூ.2.09 கோடி உண்டியல் காணிக்கை
12 hour(s) ago
வாலிநோக்கம் : சிக்கலில் இருந்து கொத்தங்குளம் வழியாக வாலிநோக்கம் கிழக்கு கடற்கரை சாலை பாலத்தின் இரு புறங்களிலும் முறையான பராமரிப்பில்லாத நிலை தொடர்கிறது.பாலத்தின் சுவர் மற்றும் தாங்கும் துாண்களில் மரங்கள் வளர்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே கிழக்கு கடற்கரை சாலை பராமரிப்பு நிர்வாகத்தினர் பாலத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் மற்றும் புதரை அகற்ற வேண்டும்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago