உள்ளூர் செய்திகள்

பூணுால் அணிதல்

பரமக்குடி : பரமக்குடி சங்கர மடம் உட்பட அனைத்து கோயில்களிலும் ஆவணி அவிட்ட விழா நடந்தது. பரமக்குடி பிராமண சமாஜம் சங்கர மடத்தில் நேற்று காலை துவங்கி பூணுால் அணியும் வைபவம் நடந்தது.இதே போல் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில், முருகன் கோயில், எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் உட்பட பல்வேறு இடங்களில் பூணுால் அணியும் வைபவம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி