உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வைக்கோல் படப்பில் தீ

வைக்கோல் படப்பில் தீ

திருவாடானை : திருவாடானை அருகே ஆட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது வைக்கோல் படப்பில் நேற்று திடீரென தீப்பிடித்தது. திருவாடானை தீயணைப்பு துறைக்கு பிரபு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை