உள்ளூர் செய்திகள்

 ரத்த தான முகாம்

கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் ராமநாதபுரம் மாவட்ட யூத் ரெட் கிராஸ் மற்றும் என்.எஸ்.எஸ்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். மாவட்ட ஒய்.ஆர்.சி., தலைவர் சுந்தரம் முன்னிலை வகித்தார். கீழக்கரை அரசு மருத்துவமனை டாக்டர் ராசிக்தீன் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து ரத்தங்களை சேகரித்தனர். இந்நிகழ்வில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள், ரோட்ராக்ட் சங்கம், செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ