உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கால்நடைகளால் விபத்து அபாயம்

கால்நடைகளால் விபத்து அபாயம்

மண்டபம்:ராமேஸ்வரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் முதல் பெருங்குளம் ஊராட்சி வரை ஆடு, மாடு, நாய்கள் உலா வருகின்றன. கடந்த ஒரு வாரத்திற்குள் டூவீலர்களில் öŒன்ற ஏழுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தேசிய நெடுஞ்சாலை போலீசார், கால்நடைகளை ரோட்டில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி