உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மனிதநேய வாரம் நிறைவு விழா

மனிதநேய வாரம் நிறைவு விழா

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர்நலத்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனிதநேயவாரம் நிறைவு விழா நடந்தது.கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.ஜன.24 முதல் 30 வரை நடந்த மனிதநேய வார விழாவில்பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்கள், விடுதிகாப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம்,ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., கோபு, தனி தாசில்தார் வீரராஜ்,விடுதி காப்பாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை