உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதுக்குளத்தில் கும்பாபிஷேகம்

புதுக்குளத்தில் கும்பாபிஷேகம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளம் ஊராட்சியில் உள்ள புதுக்குளம் கிராமத்தில் புதுகுளத்தையா, முனியப்ப சுவாமி, கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.காலை 9:00 மணிக்கு மூலவர்களின் சன்னதியில் உள்ள கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி உத்தரகோசமங்கை பாலசுப்பிரமணியன் குருக்கள், நாகநாதன் குருக்கள் கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ